சிசிடிவி காட்சிகளால் மாட்டிக் கொண்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன்! என்ன நடந்தது?

பிரபல நடிகையான சாந்தினி புகார் அளிப்பதற்கு முன்பாக, நடிகை தரப்பு வழக்கறிஞரின் அலுவலகத்திற்கு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. மலேசியாவைச் சேர்ந்த நடிகை சாந்தினி, தன்னுடன் 5 வருடமாக குடும்பம் நடத்தி விட்டு தற்போது ஏமாற்றிவிட்டதாக முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது புகார் அளித்தார். இதன்பேரில், பாலியல் வன்கொடுமை, கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தனக்கு அந்த பெண் யார் என்றே … Continue reading சிசிடிவி காட்சிகளால் மாட்டிக் கொண்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன்! என்ன நடந்தது?